கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடிகள்! நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!! (படங்கள்)

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபிக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் உல்லாசமாக இருக்க அனுமதித்தது யார் என கேள்வியெழுப்பியுள்ள சமூக ஊடக பயனர்கள், இது குறித்து உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
Previous Post Next Post