யாழில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயி*ர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயி*ரை மாய்*த்துக் கொண்டுள்ள சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.

எனினும் இளைஞன் உயி*ரை மாய்*த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Previous Post Next Post