கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்ட நடிகை! (வீடியோ)

தமிழ்ச் சினிமாவில் ஓரிரு படங்களில் தலையைக் காட்டியவர் தான் நடிகை சஞ்சான சிங். அவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

இந் நிலையில் தற்போது அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post