நல்லூரிருந்து கதிர்காமத்துக்கு ஆரம்பமாகியது பாத யாத்திரை! (படங்கள்)

நாட்டில் நிரந்தர அமைதியும் சாந்தியும் சமாதானமும் இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டி யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திலிருந்து கதிர்காமக் கந்தன் நோக்கிய புனித பயணம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை மற்றும் யாழ்.சின்மயா மிஷன் சுவாமிகளின் ஆலோசனைக்கமைய இவ் யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post