உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியது!

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்பட்டது.

முடிவுகளை https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post