யாழில் கொரோனா அச்சம்! இரும்புக் கதவால் பூட்டப்பட்டார் நல்லூர்க் கந்தன்!! (படங்கள்)

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்புக் கம்பியிலான கதவினால் பூட்ப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post Next Post