கிளிநொச்சியில் புகையிரதம் மோதி இளைஞன் உயிரிழப்பு! (படங்கள்)

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 10.30 மணியளவில் இரணைமடு சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.

உயிரிழந்தவர் அறிவியல் நகரை சேர்ந்த தா்ஷன் என தெரிவிக்கப்படுகிறது. அவர் காலொன்றை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்