பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், பெப்ரவரி 12,2022 சனிக்கிழமை.
- 161 பேர் மரணம்
- 118,611 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3324 (-47) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 134,697
- மொத்த தொற்றுக்கள் 21,622,265
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,820 (+0) ஆகும்.