
கிராஞ்சி பூநகரியைச் சேர்ந்தவரும் யூனியன்குளம் கோணாவில் பகுதியில் வசித்தவருமான மூன்று பிள்ளைகளின் தந்தையான வடிவேல் குணேஸ் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
வீதியில் நடந்து சென்றவரை வேகமாக வந்த மோட்டார் சைக்களில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.