
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 21 , 2020 புதன்கிழமை
166 பேர் மரணம்
26,676 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 34,048
மொத்த தொற்றுக்கள் 957,421
பிரான்சில் கடந்த 7 நாட்களில் 9,375 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 1,584 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 13.7% ஆக உயர்கிறது.