யாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டு வளவில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம் வளர்ந்திருப்பது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இப் பூமியில் இயற்கைக்கு மாறாக ஆங்காங்கே சில சம்பவங்கள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றமை ஆச்சரியமான விடயம்தான். Previous Post Next Post