பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (29.08.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஓகஸ்ட் 29, 2021 ஞாயிற்றுக்கிழமை.
  • 53 பேர் மரணம்
  • 13,630 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 2,276 (-17) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் 
பிரான்ஸ் - பாரிஸின் சகல வீதிகளிலும் வாகன வேகம் 30 கி.மீற்றர்! திங்கள் முதல் நடைமுறைக்கு!!

இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 114,210
  • மொத்த தொற்றுக்கள்  6,742,488
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 87,565  (24 மணி நேரத்தில் + 53) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.
Previous Post Next Post