எரிபொருள் பற்றாக்குறை என அறிவித்தவர் கைது!


எரிபொருள் பற்றாக்குறை குறித்து செய்தியாளர் சந்திப்பில் அறிக்கை வெளியிட்ட இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் தேசிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலிதா, வாக்குமூலம் பதிவு செய்ய சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போது இருப்பிலுள்ள டிசல் 11 நாள்களுக்கும் பெற்றோல் 10 நாள்களுக்கு மட்டுமே போதுமானது என்று ஆனந்த பாலித தெரிவித்திருந்தார்.
Previous Post Next Post