லாஃப் எரிவாயு விலைகள் அதிகரிப்பு!


லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 4 ஆயிரத்து 199 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை ஆயிரத்து 680 ரூபாயாகவும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post