நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது!


நாடுமுழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post