
அத்துடன், நாளை மாலை 6 மணிக்கு மீளவும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மறுநாள் (மே 15) ஞாயிற்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.