
மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலைத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
