யாழில் உணவகத்துக்குள் புகுந்த முதலை! 2 நாய்களைக் கொன்று புசித்தது!! (வீடியோ)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோயில் வீதியில், புதிதாக ஆராம்பிக்கப்படவிருந்த உணவகத்துக்குள் இன்று பெரிய முதலை ஒன்று புகுந்து அங்கு நின்ற  2 நாய்களைக் கொன்று உண்டுள்ளது.

இதனை அவதானித்த ஊழியர்கள், வன துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.  இதனை அடுத்து விரைந்த வனத்துறை அதிகாரிகள் நீண்ட போராட்டத்தின் பின்னர் முதலையை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.
Previous Post Next Post