கிளிநொச்சியில் நடந்தது அழகிப் போட்டியே இல்லை! கடுப்பான பெண்!! (வீடியோ)

அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் நடைபெற்ற அழகிப் போட்டி சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

குறித்த போட்டி தொடர்பில் பெரும்பாலானவர்கள் தங்களின் எதிர்ப்புக்களை வெளிபடுத்திச் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந் நிலையில் குறித்த போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர் ஒருவரை அழகுபடுத்திய அழகுக் கலை நிபுணர் ஒருவர் தங்களின் ஆதங்கங்களையும் அங்கு நடைபெற்ற போட்டி அழகிப் போட்டி அல்ல என்பதையும் தெளிவுபடுத்திக் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post