
கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், சந்தைக் கூடங்கள் போன்றவற்றில் மக்கள் மத்தியில் தமது நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.