பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் பதவி விலகியுள்ளார். இந் நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இது இவ்வாறிருக்க பிரதமரின் பதவி விலகலில் நடந்தது என்ன? என்பது தொடர்பில் கீழே உள்ள காணொளி விளக்குகிறது.