சுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் கொரோனாவைப் பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் சிக்கிய சுவிஸ் போதகர் சற்குணராஜா (வயது-62) சுவிஸில் உயிரிழந்துள்ளார்.

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதகர், கடந்த ஒரு வார காலமாக கோமா நிலையில் இருந்து இன்று சுவிஸில் உயிரிழந்துள்ளாதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். 

1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா, 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணம் செய்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post