சுவிஸில் கொரோனாத் தொற்று! யாழ்.அனலைதீவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!

சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்பு யோகநாதன் (வயது-62) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவாா். 


Previous Post Next Post