
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரின் பதவி விலகல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இன்று காலை 10:00 மணிக்கு இடம்பெற இருந்த அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.