குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கரணவாய் மகா வித்தியாலயத்தில் 7 ம் தரத்தில் கல்வி கற்று வரும் பாஸ்கரன் பாஸ்சிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.