யாழ்.பண்ணைக் கடலில் மதிந்து வந்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த மேரி சரோஜா ஜஸ்ரின் ஞானசேகரம் (வயது-70) என்ற பெண்ணின் சடலமே கரையொதுங்கியுள்ளது.

அவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போயிருந்தார். அவர் பண்ணைப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தொடர்புடைய செய்தி:
Previous Post Next Post